
Episode #18
FEBA-வின் சங்கீதத் தொகுப்பு - FEBA's collection of Psalms - Paadal Dhoni - Tamil - 11th Aug 2026
<p>FEBA இந்தியாவின் காலத்தால் அழியாத பாடல்கள் என்பது FEBA வழியாக ஒலிபரப்பப்பட்ட பழம்பெரும், மறக்க முடியாத கிறிஸ்தவ பாடல்களின் சிறப்புத் தொகுப்பாகும். இதயத்தைத் தொடும் இந்த பாடல்கள், தேவனுடைய அன்பையும், விசுவாசத்தையும், நம்பிக்கையையும் நினைவூட்டி, கேட்போரின் உள்ளங்களில் ஆறுதலையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகின்றன.</p> <p>FEBA India's Timeless Songs (Psalms) is a special collection of classic and unforgettable Christian songs that were broadcast through FEBA. These heart-touching songs remind listeners of God's love, faithfulness, and hope, bringing comfort, encouragement, and joy to their hearts.</p> <p> </p> <p>Whatsapp/Call: +91 9480585042 Email: info@febaonline.org</p>




