
The Imperfect show - Hello Vikatan
அறிவிப்புகளை அள்ளித் தெளித்த CM VIJAY - MLA-க்களுக்கு Car அவசியமா? | TVK DMK TN ASSEMBLY
* 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? * நன்றி சொன்ன எம்.எல்.ஏ ஜோதிமணி * கார் அறிவிப்பு: முதல்வரை பாடல் பாடி வாழ்த்திய தவெக எம்.எல்.ஏ. சிந்து! * என்கிட்டயும் 3,4 கார் இருக்கு.. ஆனாலும் CM கொடுத்த காரில் சென்றால்தான்.. - மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் * "இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்" - மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சண்முகன் * “ID கார்டு எடுத்து காட்டினாலும் MLAனு நம்ப மாட்றாங்க..” - எம்.எல்.ஏ. சபரி அய்ங்கரன் * "புரட்சி இயக்குநர் உயர்திரு SAC-யை.." சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு * "அதை open பண்ண வெச்சுராதீங்க.." - விஜய் * TAPS கொண்டுவரப்படும் - மரிய வில்சன். * சட்டசபையில் சண்டை போட்ட DMK Vs TVK? * கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையீடக்கூடாது - சிவகுமார் * சென்னையில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு? * டி.கே.சிவகுமாரை சந்திப்பாரா... விஜய்? * பிரிட்டனிலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை? * “ஆட்சிக்கு வந்த அதே வேகத்தில், தவெக படு பாதாளத்திற்குச் செல்லும்” -இபிஎஸ் * திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன? * மதுரை பூசாரி காவல் மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக மனைவி குற்றச்சாட்டு; நீதிமன்றம் சொன்னது என்ன? * இளைஞர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கொடுக்கும் பாஜக? * மாநில ஆளுநர்களும் மாற்றம்? * இந்திய தேர்தல் நடைமுறையைப் பாராட்டிய ட்ரம்ப்? * காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது? * சோனியா காந்தி பயோகிராப்பி வெளியீடு?





